1. ஒற்றைப் பருவ போதனா வகுப்புகள் ஜூலை மாத முதல் வாரம் தொடங்கும்.

2. ஒற்றைப் பருவ பல்கலைக்கழக தேர்வுகள் நவம்பர் மாத முதல் வாரம் தொடங்கும்.

3. இரட்டை பருவ போதனா வகுப்புகள் ஜனவரி மாத முதல் வாரம் தொடங்கும்.

4. இரட்டை பருவ பல்கலைக்கழக தேர்வுகள் மே மாத முதல் வாரம் தொடங்கும்.