3 ஆண்டு (LL.B.,) மற்றும் 5 ஆண்டு (B.A.LL.B.,) பட்டப்படிப்புற்கான தகுதி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டு பின் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும்..

2 ஆண்டு (LL.M.,) சட்டமேற்படிப்பிற்கான தகுதி சட்டக் கல்வி இயக்ககத்தால் நிர்ணயிக்கப்பட்டு பின் கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு:www.tndalu.ac.in